micro jobs
microjobs என்று
சொல்லும் போதே புரியும் ஆன்லைன் மூலம் சிறிய சிறிய வேலைகளை செய்து கொடுப்பதாகும்.
இதன் மூலம் மித இலகுவாக சம்பாதிக்கலாம். microjobs
websites மூலம் ஒரு வேலைக்கு அதாவது இங்கு task எனப்படும். இதன் மூலம் ஒரு task
இற்கு $௦.௦1 தொடக்கம் $2௦௦ வரை சம்பாதிக்க்கலம்.
· microjobs websites களில் எவ்வாறு சம்பாதிப்பது. எவ்வாறு jobs செய்வது.?
மிகவும்
சுலபமானது. குறிப்பிட்ட website இல் பணிக்கப்படும் task complete செய்து
கொடுப்பதன் மூலமாகும். இங்கு task கள் facebook இல் like செய்தல், twitter இல்
like செய்தல்,கமெண்ட் செய்தல் ஷேர் செய்தல், குறிப்பிடப்படும் ஒரு வெப்சைட் இல்
கமெண்ட் இணை பதிவிடல், website இல் click செய்தல், apps download செய்தல், மேலும்
பல வழிகள் மூலமாகும்.
· எவ்வளவு சம்பாதிக்கலாம்?
வரையறையே
கிடையாது. இங்கு காணப்படும் சில
task சில நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. கால வரையறை உடையாதகவும்
காணப்படும். இதில் எமது நாட்டிற்கு உரிய task இணை மட்டுமே நாம் செய்தல் வேண்டும்.
இல்லை எனின் எமது கணக்கு துண்டிக்கப்படும்.
microjobs மெய்யான வேப்சைட்களை பெற click செய்யுங்கள்.
microjobs மெய்யான வேப்சைட்களை பெற click செய்யுங்கள்.
smylessmyles