PAID TO PLAY GAME
கேம்ஸ் விளையாடுபவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதன் மூலம் சம்பாதிப்பவர்கள் அவ்வலவு இல்லை. ஆம் GAMES விளையடுவதனால் சம்பாதிக்கலாம். அதற்காகவே சில வெப்சைட்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அந்த வெப்சைடில் காணப்படும் games விளையாடுவோம் என்றால் நமக்கு பணம் கிடைக்கும்.
இவ்வாறு ஏன் நமக்கு பணம் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உள்ளது. சிலர் தான் உருவாக்கக்ககூடிய games apps களை பிரபலப்படுத்த பணம் வழங்குகின்றனர். மேலும் பயனர்கள் எவ்வாறான விளையாட்டுக்களை அதிகம் விரும்புகிறார்கள்? எவ்வாறான LEVEL களை
அமைத்தால் அவ்விளையாட்டை தொடர்வார்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதற்காகவும்? மேலும் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் தொடர்பானவற்றுக்கும் இவ்வாறன வெப்சைட்கள் பயன்படுத்தப்படுகின்றன,
நீங்கள் குறிப்பிட்ட வெப்சைட் இல் signup செய்து பின் விளையாடினால் உங்களுக்கும் பணம் கிடைக்கும்.
சில வெப்சைட்களில் கேம்ஸ்சில் WIN பண்ணினால் தான் பணம் கிடைக்கும். சில வெப்சைட்களில் முயற்சித்து பார்த்தாலே பணம் கிடைக்கும்.
இவ்வாறான games உள்ள வெப்சைட்களை அறிந்துகொள்ள கீழுள்ள link கினை click செய்யவும்
smylessmyles