PTC முலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
PTC என்பது paid
to click என்பதாகும்.அதாவது விளம்பரங்களை click செய்து பார்ப்பதன் மூலம் பணம்
சம்பாதிப்பது ஆகும். குறிப்பிட்ட வெப்சைட்க்கள் பல பிரபலமான கம்பனிகளில் இருந்து
விளம்பரப்படுதுவதட்காக விளம்பரங்களை பெறுகின்றது. இதனால் கம்பனிகள் குறிப்பிட்ட
விளம்பரத்திற்கு அவ் விளம்பரப்படுத்தும் வெப்சைட் இற்கு பாரிய தொகை பணத்தை
வழங்கும்.
இவ் வெப்சைட் இன்
மூலம் signup செய்து விளம்பரங்களை பார்க்கும் நமக்கு அவ் வெப்சைட் குறிப்பிட்ட
தொகை பணத்தை தருகிறது. இத்தொகை ($௦.௦1-$௦.35 per click) என்றவாறு காணப்படும்.
அதாவது ஒரு கிளிக்
இற்கு $௦.௦1-$௦.35 வரை என்பதாகும்.
கீழ்வரும் link
இணை கிளிக் செய்து மெய்யான PTC SITE கலிற்கு signup செய்து கொள்ளவும்.
smylessmyles