PTC போலவே ஒரு பணம் சம்பாதிக்க கூடிய இணையக்கோவைதான் GPT websites எனப்படும்.
இங்கு குறிப்பட்ட நிறுவனம் உங்கள் இ-மெயில் முகவரிக்கு அல்லது குறிப்பிட்ட GPT website இற்கு
விளம்பர ஈமெயில் அனுப்பி வைக்கப்படும். இதனை click செய்து பார்க்கும் பொது பணம்
கிடைக்கும். இதன் மூலம் ஒரு click இற்கு குறைந்தது $௦.௦2 கிடைக்கும்.மேலும் இங்கு
மேலும் வேறுவிதமான பணம் சம்பாதிக்கும் வழிகளும் உண்டு.
· keyword search செய்தல்.
நீங்கள் google இல்
search செய்வது போன்று குறிப்பிட GPT website search engine இல் search செய்தால்
பணம் கிடைக்கும். இங்கு ஒரு search இற்கு $௦.௦1-$௦.௦2 வரை கிடைக்கும்.
· offers மூலம் பணம் பெறுதல்.
இங்கு videos பார்த்தல்,விளம்பரம்
பார்த்தல், apps download செய்தல், என்ற பலவற்றிற்கு பணம் கிடைக்கும். இங்கு
குறைந்த்தது ஒரு offer இற்கு $௦.25 வீதம் கிடைக்கும்.
· games playing.
GPT sites இல்
வழங்கப்படும் games விளையாடுவதன் மூலம் பணம் பெறலாம்.
·
survey
survey மூலம்
சம்பாதித்தல் என்பது மிகவும் இலகுவான முறையாகும். ஒரு வகையில் உங்கள் கருத்துக்காக
பணம் வளன்க்கப்படுகிறது என்று கூட கூறலாம். குறிப்பிட்ட வெப்சைட் இனால்
வழங்கப்படும் survey இல் நாம் பயன்படுத்தும் அல்லது நாம் விரும்பும் கருத்துக்களை
click செய்யும் போது பணம் கிடைக்கும். இதன் மூலம் ஒரு survey இற்கு $1-$1௦ வரை
பணம் பெறலாம்.
· bonus பெறல்.
குறிப்பிட்ட கால எல்லையில் குறிப்பிட்ட அளவு
games,offers,search,survey செய்வதன் மூலம் பணம் பெறலாம். bonus $1- $1௦ வரை
காணப்படும்.


1 comments:
Write commentsசர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :
Reply1. பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லையெனில் பான் கார்டு இருந்தால் போதும். பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து விடலாம் இதற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்
3. ஒரு வங்கி கணக்கு
4. ஒரு ஈமெயில் முகவரி
இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் .
லாகின் செய்க...
https://goo.gl/owmeld
smylessmyles